News December 15, 2025

மதுரை: 10th தகுதி.. கூட்டுறவு சங்கத்தில் வேலை ரெடி!

image

மதுரை மக்களே, வேளாண்மை கூட்டுறவு சங்கம் (SIMCO) சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பணிகளுக்கு 52 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரப்பிய 10th,12th, டிப்ளமோ, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் அடுத்த மாதம் 20ம் தேதிக்குள் இங்கு <>கிளிக் <<>>செய்து இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.28,200 வரை வழங்கப்படும். இப்பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

Similar News

News December 27, 2025

மதுரை மாவட்டம்- ஒரு பார்வை

image

நம்ம மதுரை மாவட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்:
1.மாநகராட்சி- 1 (மதுரை)
2.நகராட்சி-3
3.பேரூராட்சிகள்-9
4.ஊராட்சி ஒன்றியங்கள்-13
5.தாலுகா-11
6.வருவாய் குறுவட்டம்-32
7.வருவாய் கிராமங்கள்-655
8.கிராம பஞ்சாயத்து-420
9.MP தொகுதி-3(மதுரை,தேனி. விருதுநகர்)
10.MLA தொகுதி-10
11.மொத்த வாக்காளர்கள்-2729671
12.மொத்த பரப்பளவு – 3,710 சதுர கி.மீ
இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க

News December 27, 2025

மதுரை: பாலிடெக்னிக் மாணவர் குளத்தில் மூழ்கி பலி

image

வத்திராயிருப்பு இலந்தைகுளத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் கோபால் பிரியன் 20. இவர் மதுரை மாவட்டம் எழுமலை பாலிடெக்னிக்கில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மதியம் 3:30 மணிக்கு நண்பர்களுடன் மாவூற்று உதயகிரிநாதர் கோயில் குளத்தில் குளிக்கும் போது தண்ணீர் மூழ்கி உயிரிழந்தார். தீயணைப்பு துறையினர் அவரது உடலை மீட்டனர். வத்திராயிருப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 27, 2025

மதுரை: ரேஷன் கார்ட் இருக்கா… முக்கிய அறிவிப்பு… டிச.31 கடைசி

image

மத்திய அரசின் உத்தரவின்படி, அனைத்து AAY, PHH வகை ரேஷன் அட்டைதாரர்களும் வரும் டிச.31-ம் தேதிக்குள் தங்களது கைவிரல் ரேகையை பதிவு (e-KYC) செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தந்த பகுதி மக்கள் அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று இப்பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.ரேஷனர் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க

error: Content is protected !!