News December 15, 2025

என்னதான் ஆச்சு கேப்டனுக்கும், துணை கேப்டனுக்கும்?

image

இந்திய T20I அணியின் கேப்டனும், துணை கேப்டனும் பேட்டிங்கில் சொதப்பி வருகின்றனர். SA-வுக்கு எதிரான 3-வது T20I-ல் கேப்டன் SKY 12(11) ரன்களும், துணை கேப்டன் கில் 28(28) ரன்களிலும் அவுட்டாகினர். இருவரும் தொடர்ந்து ஏமாற்றி வருவதால், கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளாகி இருக்கின்றனர். இன்னும் 2 மாதங்களில் T20I WC தொடங்கவுள்ளதால், டாப் ஆர்டரில் அபிஷேக் & திலக் வர்மாவை மட்டுமே நம்பி இருக்க முடியாது அல்லவா?

Similar News

News December 26, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶டிசம்பர் 26, மார்கழி 11 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: சப்தமி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.

News December 26, 2025

ஜனவரி 9-ல் கூட்டணியை அறிவிப்போம்: பிரேமலதா

image

அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக வெளியான தகவலுக்கு பிரேமலதா விஜயகாந்த் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த தகவலை கொடுத்த கட்சிக்கு அழிவுகாலம் தொடங்கிவிட்டதாகவும் அவர் சாபம் கொடுத்துள்ளார். மேலும், வரும் ஜனவரி 9-ம் தேதி கடலூரில் தேமுதிக மாநாடு நடைபெற உள்ளதாகவும், அந்த மாநாட்டின் போது, தங்களின் நிலைப்பாடு, கூட்டணி குறித்து அறிவிப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News December 26, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (டிச.26) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!