News December 15, 2025
பெரம்பலுர் மாவட்டத்தில் மின் தடை அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூர், எசனை, கிருஷ்ணாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி சிறுவாச்சூர், அயிலூர், விளாமுத்தூர், கவுல்பாளையம், தீரன் நகர், நொச்சியம்,விஜயகோபா லபுரம், செல்லியம்பாளையம், செட்டிகுளம், நாரணமங்கலம், அயிலூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சாரம் இருக்காது.
Similar News
News December 16, 2025
பெரம்பலுர் மாவட்டத்தில் மின் தடை அறிவிப்பு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் விடுத்துள்ள அறிக்கையில், பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே பெரம்பலூர் பகுதிகளான புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், சமத்துவபுரம், வடக்கு மாதவி உள்ளிட்ட பகுதிகளுக்கு நாளை காலை 9.45 மணி முதல் மாலையில் பணிகள் முடிவடையும் வரை மின் வினியோகம் இருக்காது.
News December 16, 2025
பெரம்பலூர்: 27 மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்த அமைச்சர்

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவிலில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 79 வயது மூத்த 27 தம்பதிகளுக்கு ஆடைகள் மற்றும் சீர்வரிசை வழங்கி, தம்பதிகளுக்கு போக்குவரத்து துறை மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா சி சிவசங்கர் அவர்கள் சிறப்பு செய்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட அறங்காவலர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.