News December 15, 2025
கிருஷ்ணகிரி: இளம் பெண் ஊழியர் படுகாயம்!

ராயக்கோட்டையில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை, தனியார் நிறுவன பஸ், பாலகுறி பகுதியில் வந்துகொண்டிருந்த போது ‘டமார்’ என பயங்கர வெடிச் சத்தம் கேட்டது. அப்போது, பஸ்ஸின் கண்ணாடி உடைந்ததில், ஆந்திராவைச் சேர்ந்த மதர்சா தாரணி(22) என்ற பெண் ஊழியர் படுகாயமடைந்தது தெரியவந்தது. தற்போது, மேல்சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்த்வமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 26, 2025
கிருஷ்ணகிரி: நூதன முறையில் தொடர் திருட்டு!

கிருஷ்ணகிரி: பர்கூர், சுண்டம்பட்டி கிராமத்தில் வீட்டின் முன்பு ஸ்டார் தொங்கவிட்டுள்ள வீடுகளில் அடுத்தடுத்து திருடு போனது. வீட்டில் யாரும் இல்லாத போது நகை, பணம் திருடு போனது. நேற்று(டிச.25) கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு, வீட்டில் யாரும் இல்லாத போது நகை, பணம் திருடு போனது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News December 26, 2025
கிருஷ்ணகிரி: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.
News December 26, 2025
கிருஷ்ணகிரி: பெண்களுக்கு கொட்டி கிடக்கும் திட்டங்கள்!

தமிழக பெண்களுக்கென சிறப்பு திட்டங்களை அரசு கொண்டுவந்துள்ளது. அரசு பள்ளியில் படித்த பெண்களுக்கு மாதம் ரூ.1000, மறுமணம் செய்துகொள்ளும் பெண்களுக்கு ரூ.50,000, ஏழை கைம்பெண்ணின் மகளுக்கு திருமண உதவித்தொகை ரூ.50,000, ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவித்தொகை ரூ.50,000 மற்றும் சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்ளும் பெண்களுக்கு ரூ.50,000 வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தகவலுக்கு <


