News December 15, 2025
அரியலூர்: இரவு ரோந்து காவலர்களின் விபரங்கள்

அரியலூர் மாவட்டத்தில், இன்று (டிச.14) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
Similar News
News December 25, 2025
அரியலூரில் மாதிரி வாக்கு பதிவு ஆட்சியர் அழைப்பு!

அரியலூர் மாவட்டத்தில் மின்னணு மாதிரி வாக்குப்பதிவு (Mock Poll) நாளை (டிச.26) நடைபெற உள்ளது. மேற்படி மாதிரி வாக்குப்பதிவின் போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு மாதிரி வாக்கினை பதிவிடலாம் எனவும், அதன் விபரங்களை தெரிந்து கொள்ள ஏதுவாக மாதிரி வாக்குப்பதிவு நாளன்று இறுதி வரை கலந்து கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
News December 25, 2025
அரியலூர்: தொழில் தொடங்க ரூ.25 லட்சம் உதவி!

பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEDCO) மூலம், பி.சி, எம்.பி.சி, மற்றும் சீர்மரபினர் பிரிவினருக்கு தொழில் தொடங்க ரூ.25 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. சிறுதொழில் தொடங்க நினைப்போர், இந்த கடனுதவியை பெற www.<
News December 25, 2025
அரியலூர் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?

அரியலூர் என்ற பெயர், “அரி” (விஷ்ணு) மற்றும் “இல்” (இல்லம்) ஆகிய சொற்களின் சேர்க்கையால் உருவானது. இது விஷ்ணுவின் இருப்பிடம் அல்லது இல்லம் எனப் பொருள்படும். பின்னர் இது “அரியிலூர்” என்றும், அதிலிருந்து அரியலூர் எனவும் மருவியதாகக் கூறப்படுகிறது. அரியலூர் பகுதி வைணவ வழிபாட்டுத் தலங்கள் அதிகம் உள்ள இடமாக இருந்ததால், இப்பெயர் பெற்றதாக சொல்லப்படுகிறது. இதனை உங்கள் நண்பர்களுக்கும் மறக்காம ஷேர் பண்ணுங்க!


