News April 29, 2024

மதுரை நீதித்துறையில் வேலைவாய்ப்பு

image

மதுரை மாவட்ட நீதித்துறையில் 73 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: ஜூலை 1ஆம் தேதி 2024 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி இடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை இந்த <>LINK<<>> க்ளிக் செய்து அறிந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை மே 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Similar News

News November 28, 2025

மதுரை: மாடியிலிருந்து விழுந்து தொழிலாளி பலி!

image

மதுரை அருகே தென்னூரை சேர்ந்­த­வர் வீர­பத்திரன் (50 ). இவர் கட்­டிடத்தில் கம்பி­ கட்­டும் தொழிலாளி. வடக்கு வெளி வீதியில் பள்ளி ஒன்றில் கட்­டிடப் பணியில் இன்று ஈடு­பட்­டிருந்­தார். அவர் 2வது மாடியில் சாரத்தில் நின்­ற­படி கம்பி கட்­டிக் கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்து சம்­பவ இடத்­தி­லேயே உயிரிழந்­தார். இது குறித்து திலகர் திடல் போலீ­சார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

துரித உணவு தயாரிக்கும் இலவச பயிற்சி முகாம்

image

மதுரை திருப்பரங்குன்றம் பூங்கா பஸ் நிறுத்தம் தீயணைப்பு நிலையம் அருகே ரூட்செட் பயிற்சி நிலையத்தில் டிச. 8 முதல் 10 நாட்களுக்கு துரித உணவு தயாரித்தல், இயற்கை உணவு, சிறுதானிய உணவு தயாரித்தல் குறித்த இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 8 மணி வரை நடக்கும் முகாமில் 18 முதல் 50 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் பங்கேற்கலாம். டிச. 7க்குள் 94436 00561 ல் முன்பதிவு செய்யலாம்.

error: Content is protected !!