News December 15, 2025
விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (14.12.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Similar News
News December 16, 2025
திண்டிவனம் புதிய பஸ் நிலையம் விரைவில் திறப்பு: ஆட்சியர் அறிவிப்பு

திண்டிவனம்–சென்னை சாலையில் (டிச.15) நகராட்சி சார்பில் ரூ.25 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பஸ் நிலையத்தை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி புதிய கலெக்டர் அலுவலகம் திறப்பு நிகழ்வின் போது, திண்டிவனம் பஸ் நிலையம் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனையையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
News December 16, 2025
விழுப்புரம்: Gpay phonepay வைத்திருப்போர் கவனத்திற்கு!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News December 16, 2025
விழுப்புரம்: லைசன்ஸ், RC தொலைஞ்சிருச்சா..? CLICK

விழுப்புரம் மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே <


