News December 15, 2025

விருதுநகர் சந்தையில் எண்ணெய் விலை நிலவரங்கள்

image

விருதுநகர் சந்தையில் பாமாயில் எண்ணெய் விலை குறைந்து காணப்பட்டது. குறிப்பாக கடலை எண்ணெய் 15 கிலோவிற்கு ரூ.2700, நல்ல எண்ணெய் 15 கிலோ ரூ.615, பாமாயில் 15 கிலோ ரூ.5 விலை குறைந்து ரூ.1980 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கடலை புண்ணாக்கு 100 கிலோவிற்கு ரூ.100 குறைந்து ரூ.4600, எள் புண்ணாக்கு 50 கிலோவிற்கு ரூ.1800 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Similar News

News December 24, 2025

விருதுநகரில் ரூ.50,000 ஊதியத்தில் வேலை

image

விருதுநகரில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் Business Development Executive பிரிவில் 65 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு முதுகலை பட்டம் பெற 18 -25 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000 வரை வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள்<> இங்கே கிளிக் செய்து<<>> முழு விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். SHARE IT

சிவகாசி: பெண் பட்டாசு தொழிலாளி மீது தாக்குதல்

image

சிவகாசி பள்ளபட்டி சாலையை சேர்ந்தவர் சேசுராஜ்- சத்யா (30) தம்பதி. பட்டாசு தொழிலாளர்களான இருவரும் வீட்டில் இருந்துபோது கருப்பசாமி என்பவர் வீட்டிற்குள் செல்போன் டார்ச்லைட் அடித்துள்ளார். இதனை இருவரும் கண்டித்துள்ளனர். இந்நிலையில் சத்யா வீட்டில் தனியாக இருந்த போது அங்கு வந்த கருப்பசாமியின் மனைவி பஞ்சம்மாள், திருப்பதி(பெண்) இருவரும் சத்யாவை கம்பால் தாக்கினர். 2 பெண்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு.

error: Content is protected !!