News December 15, 2025

மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (டிச.14) இரவு 10 மணி முதல் இன்று (டிச.15) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு, காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஷேர் செய்யுங்கள்!

Similar News

News December 22, 2025

மயிலாடுதுறை: வலைவீசி தேடிவரும் போலீசார்

image

கொள்ளிடம் பகுதியை சேர்ந்தவர் ராஜம் (75). இவரது வீட்டில் நேற்று மர்மநபர்கள் 2 பேர் வீட்டிற்குள் புகுந்து மூதாட்டியை தாக்கி விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மூதாட்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பெயரில் கொள்ளிடம் ஆணைக்காரன்சத்திரம் போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

News December 22, 2025

மயிலாடுதுறை: தண்ணீர் தொட்டியில் மூழ்கி பலி!

image

தில்லையாடியைச் சேர்ந்த கார்த்திகேயன் (58) ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் திடீரென அங்கு இருந்த தண்ணீர் தொட்டியில் கார்த்திக்கேயன் தவறி விழுந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் தண்ணீர் தொட்டியில் கார்த்திகேயன் விழுது கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

News December 22, 2025

மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில், நேற்று (டிச.21) இரவு 10 மணி முதல் இன்று (டிச.22) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு, காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!