News December 15, 2025
அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு

சமூக நலத்துறை தரப்பில் கடந்த மாதம் எடுத்த கணக்கெடுப்பில், 4,68,554 மாணவர்களில் 2,87,997 மாணவர்கள் மட்டுமே காலை உணவுத் திட்டத்தை பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி அடைந்துள்ளதாம். இதனால், இத்திட்டத்தின் செயலாக்கம் குறித்து பள்ளிகளில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க தொடக்கக்கல்வி இயக்குநர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News December 24, 2025
வேலூர்: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, 9445398810, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, 9445398802, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, 9445398695, தொழிலாளர் துறை உதவி ஆணையர் (பெண்கள் நலம்) – 9445398775, தொழிலாளர் உதவி ஆணையர் – 04425342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்க
News December 24, 2025
டிகிரி போதும்.. வங்கியில் ₹64,820 சம்பளம்!

பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள 514 Credit Officers பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ✦கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி ✦வயது: 25- 40 ✦தேர்ச்சி முறை: Online Test, Personal Interview ✦20-ம் தேதி முதல் ஜனவரி 5-ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம் ✦ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News December 24, 2025
காதலியின் அந்தரங்க போட்டோ… காதலன் சிக்கினான்

கேரளாவில் காதலியின் அந்தரங்க போட்டோக்களை வைத்து மிரட்டிய காதலன் முகமது சஹத்(19) கைது செய்யப்பட்டுள்ளார். இன்ஸ்டா மூலம் இருவரும் பழகியுள்ளனர். நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. அந்த சமயத்தில், காதலியிடம் ஆசை வார்த்தை கூறி அவரது அந்தரங்க போட்டோக்களை சஹத் வாங்கியுள்ளார். கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரியவே, அந்த போட்டோக்களை வைத்து அவர் மிரட்டியுள்ளார். பெண் அளித்த புகாரில் சஹத் சிக்கியுள்ளார்.


