News December 14, 2025

சேலம்: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!

image

சேலம் மாவட்ட காவல் துறையின் சைபர் கிரைம் பிரிவு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இணையதளங்களில் “அதிக லாபம் கிடைக்கும் தொழில்கள்” அல்லது “பரிசு சீட்டுகள்” போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வந்தால் ஏமாற வேண்டாம் எனவும், சந்தேகம் ஏற்பட்டால் 1930 என்ற புகார் எண்ணை அழைத்து உடனடியாக புகார் தெரிவிக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.

Similar News

News December 28, 2025

சேலம்: பெண் பிள்ளைகளுக்கு ரூ.3 லட்சம் – APPLY…!

image

சேலம் மக்களே, உங்க வீட்டில் பெண்குழந்தைகள் இருக்கா? முதலமைச்சரின் பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 பெண் குழந்தை இருந்தால் 50,000/-மும், 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25,000/-மும் வழங்குகிறது. 18 வயது முடிந்த பின் வட்டியுடன் 3 லட்சமாக வழங்கப்படும். <>விண்ணப்பிக்க க்ளிக் <<>>செய்யுங்க. மேலும் விவரங்களுக்கு சேலம் மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். SHARE பண்ணுங்க.

News December 28, 2025

சேலத்தில் சம்பவ இடத்திலேயே பலி!

image

சேலம் பள்ளப்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் பார்த்திபன் (கூலித் தொழிலாளி). இவர் வேலைக்குச் செல்வதற்காக பள்ளப்பட்டி மெயின் ரோடு பகுதியில் நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று, எதிர்பாராதவிதமாக பார்த்திபன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பார்த்திபன் உயிரிழந்தார். தகவல் அறிந்து போலீசார், உடலைக் கைப்பற்றி விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 28, 2025

சேலம்: வாடகை வீட்டில் இருப்பவரா நீங்கள்?

image

சேலம் மக்களே வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!