News December 14, 2025

குளிர்காலத்தில் இந்த சூப்களை டிரை பண்ணுங்க

image

சூப் குடிப்பதால் செரிமானம் மேம்பாடு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு, உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து போன்ற பல ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுகின்றன. குளிர்காலங்களில் சூப் குடிப்பது, உடலை இதமாக வைத்திருக்க உதவும். பலவகையான சூப்களை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் உங்களுக்கு மிகவும் பிடித்த சூப் எது? கமெண்ட்ல சொல்லுங்க.

Similar News

News March 19, 2026

திருவாரூா்: புகார்களுக்கு 100 நிமிடங்களில் நடவடிக்கை

image

தேர்தல் புகார்களுக்கு உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. திருவாரூா் மாவட்ட கட்டுப்பாட்டு அறை உதவி எண் 1800 425 3578, திருத்துறைப்பூண்டி தொகுதி கட்டுப்பாட்டு அறை உதவி எண் 04369 222456, மன்னாா்குடி தொகுதி கட்டுப்பாட்டு அறை உதவி எண் 04367 252261, திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதி கட்டுப்பாட்டு அறை உதவி எண் 04366 244277, நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி கட்டுப்பாட்டு அறை உதவி எண் 04366 299303 ஆகும்.

News March 19, 2026

இழுபறிக்கு இப்படி ஒரு காரணமா?

image

புதிய தமிழகம் கட்சி மீண்டும் அதிமுக கூட்டணியில் இணைய இசைவு தெரிவித்துள்ளது. ஆனால், கிருஷ்ணசாமி வைத்த நிபந்தனைகளால் சற்று குழப்பம் அதிமுகவின் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாக தனியார் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. புதிய தமிழகம் கட்சிக்கு 4 சீட்டுகள் வேண்டும். தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவரான சந்தன பிரியாவுக்கு MLA சீட்டுக் கொடுக்கக் கூடாது என கூறியதால் EPS அப்செட்டில் உள்ளதாக சொன்னாராம்.

News March 19, 2026

காலை நடைபயிற்சியில் இத்தனை நன்மைகளா?

image

ஆரோக்கிய வாழ்வுக்கு வலுசேர்க்கும் எளிமையான உடற்பயிற்சியில் நடைபயிற்சி முக்கியமானது. அதில் எவ்வளவு நன்மைகள் உள்ளன என்று உங்களுக்கு தெரியுமா? *இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும். *மூளை செயல்பாடுகளை தூண்டி, மனக்குழப்பங்களை நீக்கும். *ஊக்க மனநிலையை இயற்கையாக உயர்த்தும் எண்டோர்பின்களை வெளியிடும். *குறைந்த நேரத்தில் அதிக கலோரிகளை எரிக்கும். *தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தி, அதில் ஒழுங்குமுறையை கொண்டுவரும்.

error: Content is protected !!