News December 14, 2025
கொடைக்கானல் அருகே பஸ் மோதி இளைஞர் பலி

ஈரோடு முள்ளாம்பரப்பு பகுதியைச் சேர்ந்த லோகவிக்னேஷ் (26), சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று மோட்டார் சைக்கிளில் கொடைக்கானலுக்கு சென்ற போது, வத்தலக்குண்டுவிலிருந்து வந்த தனியார் பஸ்ஸை முந்த முயற்சித்த போது பஸ்சின் முன்சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாண்டிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 19, 2025
திண்டுக்கல்: ரூ.60,000 சம்பளத்தில் வங்கியில் வேலை!

திண்டுக்கல் மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 514 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: Any degree.
3. கடைசி தேதி : 05.01.2026
4. சம்பளம்: ரூ.64,820 முதல் 1,20,940 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
6. விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.12.2025. இத்தகவலை SHARE பண்ணுங்க மக்களே!
News December 19, 2025
திண்டுக்கல்: 8வது போதும்..அரசு வேலை!

திண்டுக்கல் மக்களே, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் அலுவலக உதவியாளர், ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. கல்வித் தகுதி: 8-ம் குப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. கடைசி தேதி: 02.01.2026
4. சம்பளம்: ரூ.15,700 முதல் 62,000 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க<
இத்தகவலை SHARE பண்ணுங்க மக்களே!
News December 19, 2025
கொடைரோடு அருகே தம்பதி பலி!

நிலக்கோட்டை அருகே கொடைரோடு பகுதியில் நேற்று முன்தினம் டூவீலர் மீது தனியார் பஸ் மோதி ஏற்பட்ட விபத்தில் சாத்தப்பன் (65) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனைவி சின்னம்மாள்(60), திண்டுக்கல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோதும், நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து நாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பதி பலியான இந்த விபத்தில் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.


