News December 14, 2025
பஞ்சகிரக யோகம்: 4 ராசியினருக்கு பண மழை

2026-ம் ஆண்டு தொடக்கத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகியவை மகர ராசியில் இணைவதால் பஞ்சகிரக யோகம் உருவாக உள்ளது. இதனால், 4 ராசியினருக்கு ஜாக்பாட் தான். *மேஷம்: சம்பள உயர்வு கிடைக்கும். தொழிலில் லாபம் உயரும். *ரிஷபம்: பூர்வீக சொத்து கிடைக்கும். அரசு வேலை பெறலாம். *கன்னி: முதலீட்டில் லாபம் பெருகும். கடன் பிரச்னை தீரும். *மகரம்: மண வாழ்வில் மகிழ்ச்சி. வீடு வாங்கும் யோகம் உள்ளது.
Similar News
News December 23, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 23, மார்கழி 8 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:45 AM – 2:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: சதுர்த்தி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.
News December 23, 2025
₹3.62 லட்சம் கோடி கொடுக்க முன்வந்த எல்லிசன்

Warner Bros Discovery-ஐ கையகப்படுத்த கடைசி முயற்சியை பாரமௌண்ட் எடுத்துள்ளது. அந்நிறுவனத்திற்கு ₹3.62 லட்சம் கோடிக்கு உத்தரவாதம் தருவதாக Oracle இணை நிறுவனர் லாரி எல்லிசன் அறிவித்துள்ளார். முன்னதாக, லாரி எல்லிசன் உதவியோடு ₹9.71 லட்சம் கோடி தருவதாக பாரமௌண்ட் கூறியிருந்தது. ஆனால், இதன் நிதி ஆதாரங்கள் தெளிவற்றவை, எல்லிசன் உத்தரவாதம் அளிக்கவில்லை எனக் கூறி இந்த சலுகையை <<18483053>>Warner Bros<<>> நிராகரித்தது.
News December 23, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (டிச.23) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.


