News December 14, 2025

தேனி: Certificate இல்லையா? – கவலை வேண்டாம்

image

தேனி மக்களே; உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம். SHARE

Similar News

News April 5, 2026

தேனி : டிகிரி முடித்தால் ரூ.50,000 சம்பளம்!

image

தேனி மாவட்ட பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். ஆர்வமுடையோர்  இங்கே <>க்ளிக் <<>>செய்யவும் . டிகிரி முடித்த அனைவருக்கும் SHARE IT

தேனி: இந்த 12 ஆவணங்களைக் கொண்டும் வாக்களிக்கலாம்

image

வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றும், தேர்தல் நாளில் வாக்காளர் அடையாள அட்டையை சமர்ப்பிக்க இயலாத வாக்காளர்கள், புகைப்படத்துடன் கூடிய 12 மாற்று அடையாள ஆவணங்களில் ஒன்றினை சமர்ப்பித்து வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அது எந்தெந்த ஆவணங்கள் என்பதை தெரிந்து கொள்ள இங்கே <>க்ளிக்<<>> செய்யவும். SHARE IT

error: Content is protected !!