News December 14, 2025
SPF என்றால் என்னென்னு தெரியுமா?

சன்ஸ்கிரீன், பியூட்டி க்ரீம்களை வாங்கும்போது SPF அளவை பார்த்து வாங்க வேண்டும் என நிபுணர்கள் கூறுவர். ஏனெனில், SPF (Sun Protection Factor) என்றால் சூரியனில் இருந்து வரும் UVB கதிர்களில் இருந்து சருமத்தை ஒரு கிரீம் எவ்வளவு சிறப்பாக பாதுகாக்கிறது என்பதை குறிக்கும் அளவீடு. இதில், SPF 15 சுமார் 93% UVB கதிர்களை தடுக்கிறது. SPF 30-97%, SPF 50-98%, SPF 70 சுமார் 99% UVB கதிர்களை தடுக்கும்.
Similar News
News December 23, 2025
வீராங்கனைகள் சம்பளத்தை டபுள் மடங்கு உயர்த்திய BCCI

உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வீராங்கனைகளுக்கு BCCI சம்பள உயர்வு அறிவித்துள்ளது. அதன்படி, ODI பிளேயிங் 11 சீனியர்களுக்கு ஒரு நாள் போட்டி தொகை ₹20,000 to ₹50,000 ஆகவும், ரிசர்வ் சீனியர்களுக்கு ₹10,000 to ₹25,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், ஜூனியர் பிளேயிங் 11 – ₹10,000 to ₹25,000, ரிசர்வ் ஜூனியர் – ₹5,000 to ₹12,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், டி20-க்கும் உயர்த்தப்பட்டுள்ளது.
News December 23, 2025
ஸ்குவாட்ஸ் செய்தால் இலவச பஸ் டிக்கெட்!

உலகில் பல்வேறு நாடுகள் பொதுப் போக்குவரத்தை ஊக்குவித்து வருகின்றன. அந்த வகையில் ருமேனியாவில், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உள்ளூர் போக்குவரத்தின் பயன்பாடு ஆகிய இரண்டையும் ஊக்குவிக்கும் வகையில், ஸ்மார்ட்டான திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, 20 ஸ்குவாட்ஸ் செய்தால் இலவச பஸ் டிக்கெட் கிடைக்கும். மேலே உள்ள போட்டோஸை ஸ்வைப் செய்து பாருங்க. உங்க கருத்து என்ன? கமெண்ட்ல சொல்லுங்க. SHARE.
News December 23, 2025
முதலிரவில் பதற்றம்.. பயந்து ஓடிய மாப்பிள்ளை

முதலிரவு குறித்த பதற்றத்தால் மாப்பிள்ளை வீட்டை விட்டு ஓடிய சம்பவம் UP-ல் நடந்துள்ளது. முதலிரவு அறையில் பயன்படுத்த, low watt bulb வாங்க சென்ற மொஹ்சீன் என்பவர் 5 நாள்களாக வீடு திரும்பாமல் இருந்துள்ளார். போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட அவர் தனக்கு பதற்றம், மன அழுத்தம் ஏற்பட்டதால் செய்வதறியாமல் ஓடியதாக கூறினார். இதற்கு மனநல ஆலோசனை பெறுங்கள் என அறிவுறுத்தி மொஹ்சீனை, போலீஸ் வீட்டுக்கு அனுப்பியது.


