News December 14, 2025

தென்காசி: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

image

தென்காசி இளைஞர்களே, சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <>www.msmeonline.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

Similar News

News December 16, 2025

தென்காசியில் இதை வாங்குறது இவ்வளவு சுலபமா?

image

தென்காசி மக்களே! பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு நேரடியாக சென்று வில்லங்க சான்றிதழ் வாங்க சிரமமாக இருக்கும். அங்கே நீண்ட நேரம் காத்திருந்து, அதிகாரிகள் கிட்ட பேசி வாங்குவது உங்களுக்கு பெரிய வேலையாக இருக்கும். ஆனால், இப்போது <>இங்கு க்ளிக்<<>> செய்து இந்த இணையதளம் மூலம் வீட்டிலிருந்தே, மொபைல் போனில் சுலபமாக வாங்கலாம். எந்த நேரத்திலும், எங்கு இருந்தும் இதனை விண்ணப்பிக்கலாம். எல்லோரும் தெரிஞ்சிக்க மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News December 16, 2025

தென்காசி இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று டிச.15 இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!