News December 14, 2025
8-ம் வகுப்பு பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு

NMMSS கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு 8-ம் வகுப்பில் விருப்பமுள்ள மாணவர்களை நாளை விண்ணப்பிக்க அறிவுறுத்துமாறு அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஜன.10-ம் தேதி நடைபெறவுள்ள இத்தேர்வில் தேர்ச்சி அடையும் மாணவர்களுக்கு 9 – 12-ம் வகுப்பு வரை மாதந்தோறும் ₹1,000 உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு ₹50 கட்டணமாகும். விருப்பம் உள்ள மாணவர்கள் இந்த <
Similar News
News March 3, 2026
சங்கீதா விவாகரத்தில் ட்விஸ்ட்.. மொத்தமாக மாறுகிறது

விஜய் – சங்கீதா விவாகரத்து செய்தி தமிழகத்தின் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. சங்கீதாவுடன் விஜய் தரப்பு சமரசப் பேச்சு நடத்தி வருவதாக இன்று தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், விஜய்யின் சமரசத்தை ஏற்று சங்கீதாவும் விவாகரத்து மனுவை வாபஸ் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதுதொடர்பாக இருதரப்பினரிடம் இருந்தும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போதுவரை வெளியாகவில்லை.
News March 3, 2026
இன்று சந்திர கிரகணம்: தம்பதியர் ஒன்று சேரலாமா!

சந்திர கிரகணத்துக்கு முன்பு 9 மணிநேரமும், கிரகணத்தின் போதும் பூமியின் சூழல் அசுத்தமாவதாக இந்துமத நம்பிக்கை கூறுகிறது. இந்நேரத்தில் பல்வேறு விஷயங்களில் ஈடுபடுவதை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. அவ்வகையில், தம்பதியர் உறவில் ஈடுபடுவதையும் கிரகணம் முடியும்வரை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால், உறவில் ஈடுபடுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என டாக்டர்கள் கூறுகின்றனர்.
News March 3, 2026
காங்கிரஸ் கட்சியில் பிளவா? 13 MLA-க்கள் போர்க்கொடி

40 தொகுதிகளை காங்கிரஸ் கேட்கும் நிலையில் திமுகவோ 29 தொகுதிகளை கொடுக்க மட்டுமே ஆர்வம் காட்டுகிறது. இதனிடையே தவெகவுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் ஹைதராபாத்தில் வைத்து பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. தவெகவுடன் காங்., பேச்சுவார்த்தை நடத்துவதை அறிந்து, 13 MLA-க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். தவெகவுடன் கூட்டணி அமைத்தால் கட்சியில் இருந்து விலகுவோம் என எச்சரித்துள்ளனர்.


