News December 14, 2025
நீலகிரி மக்களே சூப்பர் வாய்ப்பு!

நீலகிரி ஊர் காவல் படையில் துணை வட்டார தளபதி பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு தகுதி பட்டப்படிப்பு ஆகும் . வயது 21 முதல் 50 வரை இருக்க வேண்டும். இந்த பதவிக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் . இதற்கு வரும் 25 தேதி கடைசி நாள் ஆகும். இந்த தகவலை நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என் எஸ் நிஷா தெரிவித்துள்ளார் .
Similar News
News December 16, 2025
நீலகிரி: 8வது போதும்… ஊரக வளர்ச்சித்துறையில் வேலை!

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், ஒன்றிய தலைப்பில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் காலிப்பணியிடம் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 8ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.31ம் தேதிக்குள் இந்த லிங்கை <
News December 16, 2025
கோத்தகிரியில் அதிரடி கைது!

கீழ் கோத்தகிரி கெங்கரை மந்தட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர்(48). இவருக்கு 17 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி ஷீலா(45) என்ற மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஷீலா தனது 2வது மகனுடன் வாழ்ந்து வந்த நிலையில், சத்திரசேகர் தனது மனைவியை அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கிடைத்த புகாரின் பேரில் அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
News December 16, 2025
குன்னூர் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆட்சியர் ஆய்வு

நீலகிரி மாவட்டம், குன்னூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட பணிகள் மற்றும் குன்னூர் நகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேற்று நேரில் சென்று பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவருடன் நகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.


