News December 14, 2025
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

நாமக்கல் நகரின் மையப் பகுதியில், அமைந்த நாமக்கல் ஆஞ்சநேயர் திருக்கோயிலில், 2025ம் ஆண்டிற்கான கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, இன்று 14-12-2025 ஆஞ்சநேயர் சாமிக்கு வெண்ணை காப்பு அலங்காரம் நடைபெற இருப்பதால் மதியம் 1:30 மணிக்கு நடை சாத்தப்பட்டது. மாலை 7 மணிக்கு வெண்ணைக்காப்பு அலங்காரத்துடன் நடை திறப்பு நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News March 3, 2026
நான்கு சக்கர வாகன ரோந்து காவல் அதிகாரிகள் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று மார்ச். 03 நாமக்கல்-(பாலசந்தர் – 9498169138) ,வேலூர் -(ரவி – 9498168482), ராசிபுரம் -(கோவிந்தசாமி – 9498169110), குமாரபாளையம் -(கெளரிசங்கர் – 8973319946) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News March 3, 2026
நாமக்கல்: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

நாமக்கல் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே <
News March 3, 2026
நாமக்கல்: இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க!..

நாமக்கல் மக்களே உங்கள் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகார்களை தெரிவிக்க
1. நாமக்கல் – 04286-233701
2. ராசிபுரம் – 04287-222840
3. திருச்செங்கோடு – 04288-252260
4. பரமத்திவேலூர் – 04268-221000
இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க. இந்த தகவலை SHARE IT.


