News December 14, 2025
கோவை: மரத்தில் தூக்கிட்ட நிலையில் ஆண் சடலம்!

கோவை இருகூரில் இருந்து எல் அண்ட் டி பைபாஸ் செல்லும் சாலையில், நேற்று முன்தினம் இரவு, சாலையோர புளிய மரத்தில் ஆண் ஒருவர் தூக்கிட்டு இறந்து கிடப்பதாக, சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, கோவை ஜி ஹெச் அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குபதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 16, 2025
கோவையை உலுக்கிய சம்பவம்! அதிரடி தீர்ப்பு

கோவை சாய்பாபா காலனியில் 2021-ல் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில், புதுக்கோட்டைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஜெகன் (31) குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். வழக்கை விசாரித்த கோவை மகளிர் நீதிமன்றம் ஜெகனுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. அரசு தரப்பில் வழக்குரைஞர் பி.ஜிஷா ஆஜராகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
News December 16, 2025
கோவை: What’s App வழியாக ஆதார் அட்டை

கோவை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!