News December 14, 2025
குமரியில் மீண்டும் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

குமரியில் பல்வேறு காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கருங்கல் இன்ஸ்பெக்டர் மோகனஐயர், கன்னியாகுமரி ஏசிடியு இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி, அருமனை இன்ஸ்பெக்டர் வீராச்சாமி, ஆகியோர் தூத்துக்குடிக்கும், நாகர்கோவில் PEW இன்ஸ்பெக்டர் ஜானகி நெல்லைக்கும், கொற்றிக்கோடு இன்ஸ்பெக்டர் உமா திசையன்விளைக்கும், ராஜாக்கமங்கலம் இன்ஸ்பெக்டர் ராமர் வள்ளியூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News March 5, 2026
முன் விரோதத்தில் வாலிபர் மீது தாக்குதல்

மண்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் அஜித். இவர் சம்பவத்தன்று வினோ என்பவர் பைக்கில் அதிக ஒளி எழுப்பி சென்றுள்ளார். இதை அஜித் மற்றும் அவரது தந்தை அனந்தகுமார் கண்டித்தனர். இதில் முன் விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று பைக்கில் சென்று கொண்டிருந்த அஜித்தை வழிமறித்து வினோ மற்றும் அருள் ராஜன் ஆகியோர் தாக்கி பைக்கை பறித்துள்ளனர். இது குறித்த புகாரில் குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News March 4, 2026
குமரி: CM CELL மூலம் ரூ.5000 பெறலாம் – APPLY..!

குமரி மக்களே, உங்களுக்கு ? மகளிர் உரிமை தொகை ரூ.5000 வரலையா? CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. <
News March 4, 2026
குமரி: சிலிண்டர் மானியம் வருதா? Phone -ல பாருங்க..!

குமரி மக்களே, <


