News December 14, 2025

திருவாரூர்: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

image

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

Similar News

News March 2, 2026

திருவாரூர்: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 252
3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தோர்
4. சம்பளம்: ரூ.20,000
5. தகுதி: 12ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 10.03.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE.<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News March 2, 2026

திருவாரூர்: டிஜிட்டல் நூலகத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்

image

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் இன்று புதிய டிஜிட்டல் நூலகம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிகழ்வில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா அவர்கள் கலந்து கொண்டார். மேலும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிடும் வகையில், புதிய டிஜிட்டல் நூலகம் அமைப்பதற்கு ரூபாய் 7.23 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டில் துவங்கி வைத்தார்.

News March 2, 2026

திருவாரூர்: பொதுத்தேர்வுகளை பார்வையிட்ட ஆட்சியர்

image

திருவாரூர் மாவட்டம், முழுவதும் இன்று பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து திருவாரூர் வட்டம் புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுவதை, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டார்.

error: Content is protected !!