News December 14, 2025

ஆட்சி மொழி சட்ட வாரம் குறித்து ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ் ஆட்சி மொழி சட்டம் கடந்த 1956 ஏற்றப்பட்டது. இதன் நினைவாக 2025 ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சி மானிய கோரிக்கை அறிவிப்பில் 7 நாட்கள் ஆட்சி மொழி சட்டவாரமாக அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 15 முதல் 26 ஆம் தேதி வரை ஏழு நாட்கள் கொண்டாடப்படுகிறது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 4, 2026

விழுப்புரம்: G-Pay/ Paytm/ PhonePe யூஸ் பண்றீங்களா?

image

G-Pay/ Paytm/ PhonePe -ல் பணம் அனுப்பும் போது பேமெண்ட் Error என வந்தபின் பணம் தானாக உங்கள் account -க்கு வந்துவிடும். அப்படி வரலைன்னா கவலை வேண்டாம். உங்கள் வங்கியில் HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 புகார் பண்ணுங்க. மேலும், பணம் திரும்ப 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். அதுதான் விதி. ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News March 4, 2026

விழுப்புரம்: கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு!

image

விழுப்புரம் மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த கவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

News March 4, 2026

விழுப்புரம் : டிகிரி இருக்கா? ரூ.58,000 சம்பளத்தில் வேலை!

image

விழுப்புரம் மாவட்ட மக்களே.., இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 650 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ. 58, 514 சம்பளம் வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க வருகிற மார்ச் 8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே<> கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!