News December 14, 2025

திருப்பத்தூரின் பத்து திருத்தலங்கள்

image

இந்த 10 திருத்தலங்கள் இருப்பதால் திருப்பத்தூர் என பெயர் வந்தது
▶அங்கநாதீஸ்வரர் கோயில் – மடவாளம்
▶சோமசுந்தரேஸ்வரர் கோயில் – புத்தகரம்
▶பீமேஸ்வரர் கோயில் – திருப்பத்தூர்
▶ஜலகண்டேஸ்வரர் கோயில் – ஆதியூர்
▶காளகேஸ்தேஸ்வரர் கோயில் – கொரட்டி
▶பெருவுடையார் கோயில் – பெரியகரம்
▶ஜீரகேஸ்வரர் கோயில் – பாரண்டபள்ளி
▶சோமேசுவரர் கோயில் – அனேரி
▶அதிதீசுவரர் கோயில் – வாணியம்பாடி
▶சந்திரமௌலிஷ்வரர் ஆலயம் – பிச்சனூர்

Similar News

News December 16, 2025

திருப்பத்தூர்: டிகிரி முடித்தால் ரூ.35,400 சம்பளம்!

image

திருப்பத்தூர் மாவட்ட மக்களே, வேலை தேடுபவரா நீங்கள்? மத்திய அரசின் டாடா நினைவு மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.35,400 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க, டிச.24 ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 16, 2025

திருப்பத்தூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் சனிக்கிழமை (டிச.20) இஸ்லாமியா ஆண்கள் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் வர உள்ளனர். கலந்து கொள்ள விரும்புவார்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/என்ற இணையதள வாயிலாக பதிவு செய்யலாம்.

error: Content is protected !!