News December 14, 2025

ஈரோடு: NO EXAM ரயில்வே வேலை! அரிய வாய்ப்பு

image

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 1785 அப்ரண்டீஸ் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த வேலைக்கு 10th தேர்ச்சி தகுதி, சம்பளம் தோராயமாக ரூ.15,000 வழக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்யவும். வேலைவாய்ப்பு வேண்டி காத்திருக்கும் யாருக்காவது இது நிச்சயம் உதவும் இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News December 28, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை! ALERT

image

தமிழகத்தில் நாளுக்கு நாள் பல்வேறு இணைய வாயிலாக மோசடிகள் நடந்து வருகிறது, அதனைத் தடுக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் சூழலில் தற்பொழுது வேலைவாய்ப்பு, யூட்யூப் லைக், ரேட்டிங், டெலிகிராம் டாஸ்க் என தங்கள் செல்போனுக்கு வரும் குறுஞ்செய்திகளை நம்பி தங்களுடைய பணத்தை இழக்க வேண்டாம் என ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை பதிவு செய்துள்ளது.

News December 28, 2025

ஈரோடு: ஆண் குழந்தை வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

ஈரோடு மக்களே..,’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

News December 28, 2025

ஈரோடு: முற்றிலும் நிறுத்தம்!

image

பவானிசாகர் அணையில் இருந்து கடந்த ஜூலை மாதம் கீழ் பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. நீர் திறப்பு காலம் முடிவடைந்ததால் அணையில் இருந்து கீழ் பவானி பாசனத்திற்கு வெளியேற்றப்பட்டு வந்த தண்ணீர் இன்று முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதே சமயம் அரக்கன் கோட்டை தட பள்ளி பாசனத்திற்கு 800 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 97.77 அடியாக உள்ளது.

error: Content is protected !!