News December 14, 2025

ராமநாதபுரம்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

image

ராமநாதபுரம் மக்களே ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலத்தில் 5 வருடங்களுக்கு மேல் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருக்க வேண்டும். உரிய ஆவணங்களோடு கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பத்தை அளித்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டம் இம்மாத (31/12/2025) இறுதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News December 26, 2025

ராம்நாடு: பெண் பிள்ளைகளுக்கு ரூ.3 லட்சம் – APPLY…!

image

இராமநாதபுரம் மக்களே, உங்க வீட்டில் பெண்குழந்தைகள் இருக்கா? முதலமைச்சரின் பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 பெண் குழந்தை இருந்தால் 50,000/- மும், 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25,000/-மும் வழங்குகிறது. 18 வயது முடிந்த பின் வட்டியுடன் 3 லட்சமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க <>க்ளிக்<<>> செய்யுங்க. இராமநாதபுரம் சமூக நல அலுவலரிடம் (04567-230466) விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க.

News December 26, 2025

ராமநாதபுரம்: பிரதமரின் வீட்டு வசதி திட்டம் பற்றி தெரியுமா?

image

ராமநாதபுரம் மக்களே நடுத்தர வாசிகளின் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்து தெரியபடுத்துங்க.

News December 26, 2025

ராமநாதபுரம்: கோயிலை உடைத்து அம்மன் அணிந்த நகை திருட்டு

image

இராமநாதபுரம் மாவட்டம், பெருநாழி அருகே டி.எம்.கோட்டை கிராமத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் உள்ளது. இந்த கோவில் பூசாரி ராமசாமி வழக்கம் போல் (டிச, 25) கோயிலை திறந்துள்ளார். அப்போது அம்மன் இருக்கும் கதவு உடைக்கப்பட்டு அம்மன் கழுத்தில் இருந்த வெள்ளி தாலி, சிசிடிவி கேமரா, DVR, ஆம்ப்ளிபையர், ரேடியோ ஆகியவை திருடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெருநாழி காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!