News December 14, 2025

ராணிப்பேட்டை: சாப்பிட்டு உறங்கிய நபர் திடீர் மரணம்!

image

ராணிப்பேட்டை மாவட்டம், தண்டலம் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக ஊழியராக வேலை பாத்து வந்தவர் பாஸ்கரபதான் (39). ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர். நேற்று முன்தினம், உணவு சாப்பிட்டு படுத்தவர் காலை வரை எழவில்லை. பின், உடன் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் பாஸ்கரபதான் இந்துவிட்டதாக தெரிவித்தார். மேலும், இதுகுறித்து அரக்கோணம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 20, 2025

ராணிப்பேட்டை: வாடகை வீட்டுக்கு போறீங்களா?

image

ராணிப்பேட்டை: வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234)புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News December 20, 2025

ராணிப்பேட்டை: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)

News December 20, 2025

ராணிப்பேட்டை: VOTER லிஸ்டில் உங்கள் பெயர் இல்லையா?

image

ராணிப்பேட்டை மக்களே, இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா? பதட்டம் வேண்டாம்,<> இங்கே கிளிக்<<>> செய்து தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் நேரடியக விண்ணப்பிக்கலாம். இதற்கு படிவம் 6-ஐ பூர்த்தி செய்து அதே இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பெயர், முகவரி மாற்ற படிவம் 8-ஐ பெற்று ஜன.18க்குள் விண்ணப்பிக்கலாம். உடனே ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!