News December 14, 2025

காஞ்சிபுரத்தில் சரிந்த விலை!

image

காஞ்சிபுரத்தில் கடந்த மாதம், தக்காளி அதிகபட்சமாக கிலோ 80 ரூபாய் வரை விற்கப்பட்டது. இந்நிலையில், ஆந்திராவில் மழை நின்றபின் விளைச்சல் அதிகரித்து, தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை சரிந்துள்ளது. இதனால், காஞ்சிபுரம் வீதிகளில் நடமாடும் வாகன கடைகளில், 5 கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விலை வீழ்ச்சியால் இல்லத்தரசிகள் கிலோ கணக்கில் தக்காளி வாங்கிச் செல்கின்றனர்.

Similar News

News December 27, 2025

காஞ்சிபுரம்: சிப்காட்டில் வேலை வேண்டுமா..? CLICK NOW

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. நமது மாவட்டத்தில் உள்ள இருங்காட்டுகோட்டை சிப்காட் நிறுவனத்தில் அரசு சார்பாக இலவச ‘CNC operator’ பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியுடன் வேலையும் வழங்கப்படும். இதற்கு 8ஆவது படித்திருந்தாலே போதுமானது. அருமையான வாய்ப்பு.., உடனே <>இங்கே<<>> கிளிக் செய்து அப்ளை பண்ணுங்க. நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News December 27, 2025

காஞ்சிபுரம்: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News December 27, 2025

காஞ்சிபுரத்தில் மின் தடையா..? உடனே CALL!

image

காஞ்சிபுரம் மக்களே… தற்போது பெய்துவரும் மழையால் உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் (Service Number), இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும். அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். உடனே ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!