News December 14, 2025
ராமநாதபுரத்தில் புதிய ஊராட்சி ஒன்றியம்: எம்.பி

சிக்கல் பகுதியை தலைமை இடமாகக் கொண்டு, புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும் என, தமிழ்நாடு முதலமைச்சருக்கு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கடிதத்தில் கடலாடி ஒன்றியத்திலிருந்து சிக்கல் சுற்றுவட்டார ஊராட்சிகளை பிரித்து, சிக்கல் பகுதியை தலைமை இடமாகக் கொண்டு, புதிய ஒன்றியத்தை அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Similar News
News March 2, 2026
ராம்நாடு : இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

இராமநாதபுரம் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்<
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
News March 2, 2026
ராமநாதபுரம்; +2 தேர்வு; கலெக்டர் நேரில் ஆய்வு!

இராமநாதபுரம் நகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்
இன்று (02.03.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடைபெற்றதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்.ரெஜினி உடனிருந்தார். மாவட்டத்தில் 14753 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் 14567 மாணவர்கள் தேர்வில் பங்கேற்றுள்ளனர்.
News March 2, 2026
ராம்நாடு: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில்<
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்


