News December 14, 2025
திருப்பத்தூர்: காதலால் வாலிபர் தற்கொலை முயற்சி!

ஜோலார்பேட்டை அருகே சந்தைக்கோடியூர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் சுரேஷ் (24) என்பவர் காதல் விவகாரமாக நேற்று வெறுப்படைந்து அரளி விதை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஜோலார்பேட்டை போலிசார் காதல் விவகாரம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News December 15, 2025
திருப்பத்தூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

திருப்பத்தூர், இன்று டிச.15 இரவு முதல் காலை 6 மணி வரை திருப்பத்தூர் மாவட்டத்தில் ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் ஆம்பூர் சப் டிவிஷன், வாணியம்பாடி சப் டிவிஷன், திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். அவர்களில் தொலைபேசி எண் மேலே குறிப்பிட்டுள்ளது. இரவில் தனியாக வேலைக்கு செல்லூம் பெண்கள், ஆண்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.
News December 15, 2025
திருப்பத்தூரில் 8th, 10th, +2, டிகிரி முடித்தவரா நீங்கள்?

திருப்பத்தூர் மக்களே, தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், டிச.20 ஆம் தேதி காலை 9 மணி முதல் 3 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமியா கல்லூரியில் நடைபெறும் இந்த முகாமில் 8th, 10th, +2, டிகிரி முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். இதில் 5000-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. மேலும், விவரங்களுக்கு இங்கு <
News December 15, 2025
திருப்பத்தூர்: EB பில் நினைத்து கவலையா??

திருப்பத்தூர் மக்களே உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா?இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! <


