News December 14, 2025
புதுகை: வாலிபர் அடித்துக்கொலை – 2 பேர் அதிரடி கைது!

பொன்னமராவதி, வையாபுரி இடையன்பாறை என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை இலுப்பூர் வட்டம் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த பாண்டியன் (32) என்ற வாலிபர் மர்மமாக இறந்து கிடந்ததார். இதுகுறித்த வழக்கில் காரையூர் போலீசார் சக்திவேல் (38), அஜித் (23) ஆகிய 2 பேரை நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 2 பெரும் பாண்டியனை அடித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
Similar News
News December 26, 2025
புதுகை போலீசார் இரவு நேர ரோந்து பணி விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட / மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல்அப் செய்யலாம்.புதுக்கோட்டை மாவட்ட மக்கள் இரவு நேர அவசர உதவிக்கு இந்த எண்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News December 25, 2025
புதுக்கோட்டை: கண் பிரச்சனைகளை தீர்க்கும் கோயில்!

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தலுகா பொய்கைக்குடிக்கு அருகே மலையடிப்பட்டியில் கமலவல்லி நாச்சியார் சமேத கண்நிறைந்த பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கண் சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்கள், பெருமாளுக்கு அமாவாசை அல்லது சனிக்கிழமை ஆகிய நாட்களில் கண்மலர் சாற்றி அர்ச்சனை செய்தால் கண் பிரச்னைகள் தீரும் என்பது நம்பிக்கை. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.