News December 14, 2025

ஈரோடு: இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விபரம்!

image

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News December 20, 2025

ஈரோடு: +2 போதும்… பள்ளியில் வேலை! APPLY NOW

image

ஈரோடு மக்களே, மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. கல்வி துறையில் காலியாக உள்ள 43 இளநிலை கணக்கர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு +2 படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை வழங்கப்படும். இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் https://examinationservices.nic.in என்ற இணையத்தில் வரும் டிச.22ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 20, 2025

ஈரோடு வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

தமிழகத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கானு தெரியலையா? கவலை வேண்டாம். முதலில் இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து உங்கள் மாவட்டம், தொகுதியை பதிவிட்டு, உங்கள் பெயர் உள்ளதா என பரிசோதியுங்கள். இதில் உங்கள் பெயர் நீக்கப்பட்டிருந்தால் www.voters.eci.gov.in என்ற இணையதளம் வாயிலாக, 2026 ஜன.18ம் தேதிக்குள் உங்கள் பெயரை மீண்டும் சேர்த்துக்கொள்ளலாம். இதை SHARE பண்ணுங்க.

News December 20, 2025

ஈரோடு அருகே வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது

image

புஞ்சைபுளியம்பட்டி அருகே வெங்கநாயக்கள்பாளையம், தேசிபாளையம், புங்கம்பள்ளி, தாசம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கோவில்களின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள், குத்துவிளக்கு. சாமிக்கு அணிவிக்கப்பட்ட தங்க நகை மற்றும் உண்டியல் காணிக்கை ஆகியவற்றை திருடிய வெங்கநாயக்கன்பாளையத்தை சேர்ந்த தன்ராஜ் (வயது 34), கோவையை சேர்ந்த தர்மராஜ் (32) ஆகியோர் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!