News December 14, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (டிச.13) இரவு 10 மணி முதல் இன்று (டிச.14) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
Similar News
News March 17, 2026
முக்கிய அறிவிப்பை வெளியிட்ட புதுக்கோட்டை கலெக்டர்

புதுகை மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலின் போது காவல்துறையுடன் இணைந்து பணியாற்ற முன்னாள் படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். விருப்பம் உள்ளவர்கள் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, படைப்பணி சான்றுடன், முன்னாள் படை வீரர் இயக்குனர் அலுவலகத்தை அனுகுமாறு கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 04322-236593 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 17, 2026
புதுக்கோட்டை மக்களே.. 250 கோழிகள் இலவசம்!

புதுக்கோட்டை மக்களே, தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். SHARE IT.
News March 17, 2026
புதுக்கோட்டை: பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

புதுக்கோட்டை மக்களே, நீங்கள் அடிக்கடி அரசுப் பேருந்துகள் மூலம் பயணம் செய்பவர்களா?. அப்போ இந்த எண்களை நோட் பண்ணி வச்சிக்கோங்க!
1. பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் – 1800 599 1500
2. Luggage தொலைந்து போனால் – 044-49076326
3. ஓட்டுநர் / நடத்துநர் குறித்த புகார் – 1800 599 1500
இந்த தகவல் மற்றவர்களுக்கு பயன்பெற SHARE பண்ணுங்க!


