News December 14, 2025

பெரம்பலூர்: நேரில் உடல்நலத்தை விசாரித்த MP ஆ. ராசா

image

பெரம்பலூரில் (13.12.2025) வேப்பூர் கிராமம் பீல்வாடியில், கழக துணை பொதுச் செயலாளர் ஆ. இராசா, விபத்தில் காயமடைந்த மாவட்ட பொதுக் குழு உறுப்பினர் பீல்வாடி கே. ராமச்சந்திரன் உடல்நலத்தை விசாரித்தார். அவருடன் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப. துரைசாமி, வழக்கறிஞர் என். ராஜேந்திரன், டி.சி. பாஸ்கர், மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Similar News

News December 25, 2025

பெரம்பலூர்: விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்

image

கடலூர் மாவட்டம், தொழுதூர் அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில், இறுதி அஞ்சலி செலுத்தி அவர்களின் குடும்பத்தினருக்கு, போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் இரங்கலை தெரிவித்து உடற்கூறாய்வு முடித்து உடல்களை அனுப்பி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மிருணாளனி, சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் உடன் இருந்தனர்.

News December 25, 2025

பெரம்பலூர்: இனி பட்டா பெறுவது ஈசி!

image

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை லஞ்சம் கொடுக்காமல் ஆன்லைனில் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம்,<> eservices.tn.gov<<>>.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்ற ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு நீங்கள் விண்ணப்பிக்கலம். இதனை SHARE பண்ணுங்க!

News December 25, 2025

பெரம்பலூர்: 12th போதும்.. அரசு வேலை ரெடி!

image

தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறையில் உள்ள கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 41
3. வயது: 18 – 48
4. சம்பளம்: ரூ18,200 – ரூ.67,100
5. கல்வித்தகுதி: 12th & MLT (Medical Laboratory Technology)
6. கடைசி தேதி: 29.12.2025
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

error: Content is protected !!