News December 13, 2025
யார் இந்த ஸ்ரீலேகா? Lecturer டூ பாஜகவின் வெற்றி முகம்

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று கவனம் ஈர்த்துள்ள ஸ்ரீலேகா, கல்லூரி விரிவுரையாளராக கரியரை தொடங்கினார். பின்னர், மும்பையில் உள்ள RBI அலுவலகத்தில் கிரேடு பி ஆபிஸராக பணியாற்றினார். இதனையடுத்து, 1987-ல் 26 வயதான ஸ்ரீலேகா, கேரளாவின் முதல் பெண் IPS அதிகாரியாக உருவெடுத்தார். DIG ஆகவும், CBI அதிகாரியாகவும் இருந்துள்ளார். இந்தாண்டு தொடக்கத்தில் பாஜகவில் இணைந்த அவர், கேரள பாஜக துணைத் தலைவராக உள்ளார்.
Similar News
News December 15, 2025
துப்பாக்கிச்சூட்டிற்கு AUS PM-யே காரணம்: நெதன்யாகு

சிட்னியில், யூத பண்டிகை கொண்டாட்டத்தை குறிவைத்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் <<18568504>>இதுவரை 15 பேர்<<>> உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இஸ்ரேல் PM பெஞ்சமின் நெதன்யாகு ஆஸ்திரேலிய PM அந்தோனி அல்பானீஸை, ‘பாலஸ்தீனிய நாட்டை ஆதரித்த உங்களது நிலைப்பாடு தான் யூத எதிர்ப்பு தீயை மேலும் தூண்டியுள்ளது’ என கடுமையாக சாடியுள்ளார். ஆஸி.,-யில் யூத எதிர்ப்பு பரவுவதை தடுக்க எதுவும் செய்யவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News December 15, 2025
டிகிரி போதும்.. RRB-ல் ₹35,400 சம்பளம்!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Chief Commercial cum Ticket Supervisor பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ➤காலியிடங்கள் 161 ➤கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி ➤வயது: 18- 33 ➤தேர்வு முறை: 2 நிலை கணினி தேர்வு ➤சம்பளம்: ₹35,400 ➤விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 20 ➤ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News December 15, 2025
இளமையாக தெரியணுமா.. இந்த பழக்கங்களை மாத்திக்கோங்க!

யாருக்குத் தான் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்காது. ஆனால், இளம் வயதிலேயே வயதுக்கு மீறிய முதுமை தோற்றத்தில் தெரிவார்கள். இதற்கு அவர்களின் வாழ்க்கை முறையும் முக்கியப் பங்கு வகிக்கிறது. படத்தில் இருக்கும் பழக்கங்கள் உங்களுக்கு இருக்கா? உடனே இந்த பழக்கங்களை கைவிட்டுவிட்டு ஒரு ஹெல்தியான லைஃப் ஸ்டைலுக்கு மாறுங்கள். அதுவே உங்களை இளமையாக, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். SHARE IT


