News December 13, 2025

திருப்பத்தூர்: பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை இன்று (டிச-13) கியூ-ஆர்-கோர்டு மூலமாக நூதன மோசடி நடந்து வருகிறது. யாரோ முன்பின் தெரியாத நபர் ஒருவர் தங்களுக்கு தெரியாமல் பணம் அனுப்பி விட்டதாகவும், அதை திருப்பி குறிப்பிட்ட கியூ-ஆர்-கோர்டுக்கு அனுப்புமாறு கேட்கின்றனர். அவ்வாறு பணத்தை திருப்பி அனுப்பும்போது வங்கி கணக்கில் உள்ள பணம் திருடப்படுகிறது.

Similar News

News December 16, 2025

திருப்பத்தூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (டிச.16) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News December 16, 2025

திருப்பத்தூர் காவல் துறையின் விழிப்புணர்வு செய்தி

image

திருப்பத்தூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் தினம் ஒரு விழிப்புணர்வு தகவல் பதிவிடப்படுகிறது. அவ்வாறு இன்று (டிச.16) குழந்தை திருமணத்தை எதிர்ப்போம் என்ற செய்தி பகிரப்பட்டுள்ளது. மேலும் குழந்தை திருமணம் பற்றிய புகார்கள் 1098 என்ற எண்ணின் மூலம் தெரிவிக்கலாம் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

News December 16, 2025

திருப்பத்தூர்: ரூ.1,30,400 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 67 ரேடியோகிராபர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ரேடியோ டயாலிசிஸ் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ (அ) ரேடியோகிராபியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,30,400 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.4 ஆம் தேதிக்குள் <>இந்த லிங்க் மூலம்<<>> விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!