News December 13, 2025

இரட்டை வேடம் போடும் திமுக: அன்புமணி

image

அரசு ஊழியர்களை ஏமாற்றாமல் அவர்களது 10 அம்சக் கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி X-ல் அவர், <<18551462>>TN 16% பொருளாதார வளர்ச்சி<<>> அடைந்ததாக மார்தட்டும் CM ஸ்டாலின், நிதி நெருக்கடி எனக் கூறி கோரிக்கைகளை நிறைவேற்ற மறுப்பது இரட்டை வேடம் என கூறியுள்ளார். எதிர்க்கட்சியாக இருந்த போது கோரிக்கைகளை ஆதரித்த திமுக, தற்போது அவற்றை நிறைவேற்ற மறுப்பதாகவும் சாடியுள்ளார்.

Similar News

News December 22, 2025

சாதி சான்றிதழ் பெற விண்ணப்பிப்பது எப்படி?

image

✱TNeGA போர்ட்டலில் Citizen login-ஐ கிளிக் செய்யவும் ✱Department -> Revenue Department-ஐ தேர்வு செய்து, பின்னர், REV 101 community certificate-ஐ கிளிக் செய்யவும் ✱அதில், ஆதாரை கொடுத்து CAN நம்பரை பெறவும் ✱உங்களின் தகவல்களை சரிபார்த்து, பெற்றோரின் சாதி விவரங்களை நிரப்பவும் ✱ஆவணங்களை அப்லோட் செய்து, self declaration form-ல் sign செய்யவும் ✱கட்டணத்தை செலுத்தினால் 10 நாளில் சான்றிதழ் கிடைக்கும்.

News December 22, 2025

அதிமுகவில் இருந்து விலகல்.. EPS-க்கு அடுத்த அதிர்ச்சி

image

புதுச்சேரி அதிமுக EX MLA பாஸ்கர், தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்துள்ளார். 2011, 2016 தேர்தல்களில் முதலியார்பேட்டை MLA ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 2021-ல் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இருப்பினும், EPS-ன் நம்பிக்கையை பெற்ற அவர், தொடர்ந்து கட்சி பணியாற்றி வந்த நிலையில், திடீரென்று பாஜகவில் ஐக்கியமாகியுள்ளார். ஏற்கெனவே, அதிமுக EX MLA அசனா, தவெகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

News December 22, 2025

VB- G RAM G.. ஒன்னுமே புரியல: கார்த்தி சிதம்பரம்

image

VB- G RAM G திட்டத்தின் மூலம் மக்களுக்கு எதிரான மனநிலையில் மத்திய பாஜக அரசு செயல்படுவது உறுதியாகியுள்ளதாக கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது கிராமப்புற பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், தனிநபரின் சராசரி வருவாய் குறையும் எனவும் அவர் விமர்சித்துள்ளார். திட்டத்தின் பெயர் சுத்தமாக புரியவில்லை என்றும், MGNREGA திட்டத்தின் முழு கட்டமைப்பை மாற்றிவிட்டதாகவும் சாடியுள்ளார்.

error: Content is protected !!