News December 13, 2025

இந்தியாவை தலைநிமிர செய்த ஜாம்பவான்கள் PHOTOS

image

இந்தியாவின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளான ஏவுகணை நாயகன் முதல் சந்திர மனிதன் வரை பலரும், நமது நாட்டை உலகளவில் பெருமையடைய செய்துள்ளனர். இஸ்ரோ, விண்வெளியில் சாதனை படைக்க காரணமாக இருந்தவர்களும் இவர்கள்தான். அந்த ஜாம்பவான்கள் யார்? என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

Similar News

News December 21, 2025

BREAKING: விலை மளமளவென குறைந்தது

image

வார விடுமுறை நாளான இன்று சிக்கன் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கொள்முதல் பண்ணைகளில் (நாமக்கல்) முட்டைக்கோழி விலை Kg-க்கு ₹5 குறைந்துள்ளது. இதன்படி, முட்டைக்கோழி ₹5 குறைந்து ₹95-க்கும், கறிக்கோழி Kg (உயிருடன்) ₹2 உயர்ந்து ₹120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ₹6.30 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

News December 21, 2025

மாதவிடாய் வலி உயிர்போகுதா? இதோ தீர்வு!

image

பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் காலத்தின் போது அதீத வலி ஏற்படும். கவலை வேண்டாம். இதனைக் குறைக்க சித்த மருத்துவத்தில் வழி இருக்கிறது. மஞ்சள், இஞ்சி மற்றும் இலவங்கப்பட்டை ஆகியவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து வாரத்திற்கு ஒரு முறை குடிப்பது மாதவிடாய் வலி மற்றும் அசௌகரியத்தை போக்க உதவும். நீங்கள் அக்கறை கொண்டுள்ள பெண்களுக்கு SHARE THIS.

News December 21, 2025

கட்சியில் இருந்து நீக்கம்.. விஜய் அடுத்த அதிரடி முடிவு

image

சர்ச்சையில் சிக்கிய TVK நாமக்கல் கிழக்கு மா.செ., செந்தில்நாதன் கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கிடையில் நேற்று KAS உள்ளிட்ட நிர்வாகிகளுடன் விஜய் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, சரியாக பணி செய்யாத, பணம் பெற்றுக்கொண்டு பொறுப்பு வழங்குவதாக சர்ச்சையில் சிக்கிய மா.செ.,க்களை தேர்தலுக்கு முன்னதாகவே தூக்கிவிட்டு, புதியவர்களை பொறுப்புக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

error: Content is protected !!