News December 13, 2025
தேனி: Gpay, Phonepe, paytm பயன்படுத்துகிறீர்களா?

தேனி மக்களே Gpay, Phonepe, paytm தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.
Similar News
News December 18, 2025
தேனி மாவட்ட அனைத்து துறைகளின் எண்கள் இங்கே!

தேனி மாவட்டத்தின் கல்வித்துறை, கால்நடை பராமாிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, தமிழ்நாடு மின்சார வாாியம், தாட்கோ, தோட்டக்கலைத்துறை, நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, பேரூராட்சி, பொதுப்பணித்துறை, மகளிா் திட்டம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை, வருவாய்த்துறை, மாவட்ட நிா்வாகம், வேளாண்மை ஆகிய துறை தொடர்பான அலுவலகர்களின் எண்களை கீழே உள்ள <
News December 18, 2025
பெரியகுளத்தில் திருக்குறள் போட்டி

பெரியகுளம் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் ஆண்டுதோறும் திருக்குறள் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஜன.2,3,4 ஆகிய நாட்களில் கட்டுரை, கவிதை, பேச்சுப்போட்டி, குறள் ஒப்பித்தல் போட்டிகள் தென்கரை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் புலவர், மு.ராஜரத்தினம், தமிழ் இலக்கிய மன்றம் அமைப்பாளர், சர்வோதய சங்கம், தென்கரை, பெரியகுளம் என்ற முகவரியில் டிச.31.க்குள் பதிவு செய்ய வேண்டும்.
News December 18, 2025
தேனி: ரூ.2 லட்சம் மானியம்… கலெக்டர் அறிவிப்பு!

தேனி மக்களே, பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கை அதிகப்படுத்த மகளிர் தொழில் முனைவோர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் தொழில் தொடங்க மானியமாக 25% அல்லது அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரை தமிழக அரசால் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க ஆர்வமுள்ள பெண்கள் <


