News December 13, 2025
சிவகங்கை: இனி அடிக்கடி வங்கிக்கு அலைய வேண்டாம்!

சிவகங்கை மக்களே, உங்க வங்கியில் Balance பணம் எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனிமே அடிக்கடி வங்கிக்கும் (அ) UPI – ஐ திறந்து பாக்க தேவை இல்லை
Indian bank : 87544 24242
SBI: 90226 90226
HDFC : 70700 22222
Axis : 7036165000
Canara Bank – 1800 1030
வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி உங்க அக்கவுண்ட் பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
Similar News
News December 25, 2025
மானாமதுரை: ரயிலில் அடிபட்டு ஒருவர் கொடூர பலி

மானாமதுரை இரும்பு பாதை காவல் நிலையத்திற்குட்பட்ட சூடியூர் ரயில் நிலையத்திற்கும் பரமக்குடி இரயில் நிலையத்திற்கும் இடையே இன்று 25.12.25 சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் தாம்பரம் – இராமேஸ்வரம் செல்லும் ரயில் வண்டியில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இவர் யார் என்ற விபரம் தெரியவில்லை .தகவல் தெரிந்தால் 94981-01993 எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
News December 25, 2025
சிவகங்கை: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

சிவகங்கை மக்களே, கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் நேரில் செல்ல தேவையில்லை. உங்கள் வாட்ஸ்அப் மூலமாக எளிதாக & விரைவான புக் செய்யலாம். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களுக்கு, வாட்ஸப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News December 25, 2025
சிவகங்கையில் 21,545 பேர் பாதிப்பு.!

தமிழகத்தில் இந்தாண்டு 5.05 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவிப்பு. இதில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் சுமார் 21,454 பேர் நாய்கடிக்கு ஆளாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்கள், அதனை அலட்சியப்படுத்தாமல், கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.


