News December 13, 2025
திண்டுக்கல்: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க..!!

திண்டுக்கல் மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா?? உங்க WhatsAppல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார் -ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News March 6, 2026
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இணையவழி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. “வெளிநாட்டில் வேலைவாய்ப்பு” அல்லது “பகுதி நேர வேலை” என உங்கள் அலைபேசிக்கு வரும் மர்ம அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை (SMS) நம்பி பணத்தை இழந்து ஏமாற வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
News March 5, 2026
திண்டுக்கல்: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News March 5, 2026
திண்டுக்கல்: பட்டா வைத்திருப்போருக்கு GOOD NEWS!

திண்டுக்கல் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <


