News December 13, 2025
ராமநாதபுரம்: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

ராமநாதபுரம் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலைச்சல் இல்லாமல் விண்ணப்பிக்க வழி உள்ளது.
1.இங்கு <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். (வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) எல்லோரும் பயனடைய SHARE பண்ணுங்க.
Similar News
News December 15, 2025
ராமநாதபுரம்: குளத்தில் மூழ்கி தாய், மகன் பரிதாப பலி

ஆந்திராவை சேர்ந்தவர் ஏழுகுண்டல். இவர் குடும்பத்துடன் சாய்பாபா சுவாமியை ஊர்வலமாக ஒவ்வொரு ஊராக கொண்டு சென்று வருகிறார். இந்நிலையில் இவரது மனைவி பென்சலம்மாள் 38, குழந்தைகளுடன் குயவன்குடி சுப்பையா சாதுசுவாமி கோயிலுக்கு சென்றார். மதியம் குளத்தில் குளித்தபோது மூத்த மகன் நவீன் 12, தண்ணீரில் மூழ்கினார். பென்சலம்மாள் மகனை காப்பாற்ற குளத்தில் இறங்கியபோது ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.
News December 15, 2025
ராமநாதபுரம்: 10th தகுதி.. கூட்டுறவு சங்கத்தில் வேலை ரெடி!

ராமநாதபுர மக்களே, வேளாண்மை கூட்டுறவு சங்கம் (SIMCO) சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பணிகளுக்கு 52 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரப்பிய 10th,12th, டிப்ளமோ, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் அடுத்த மாதம் 20ம் தேதிக்குள்<
News December 15, 2025
பரமக்குடியில் பேருந்திற்கு அடியில் சிக்கிய மாடு

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பேருந்து நிலையத்தில் நேற்று இரவு (எண்:19) நகர் பேருந்தின் பின்பக்கத்தில் மாடு சிக்கி கொண்டது. அரை மணி நேரத்திற்கும் மேலாக மாட்டை மீட்க முடியாமல் பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் போராடினர். பின் தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு மாட்டை பத்திரமாக மீட்டனர்.


