News December 13, 2025
தருமபுரி: மத்திய அரசில் வேலை, ரூ.56,900 சம்பளம்! APPLY NOW!

மத்திய அரசு உளவுத்துறையில் தற்போது காலியாகவுள்ள 362 Multi Tasking Staff (General) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு 10th தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.18,000 முதல் 56,900 வரை வழங்கப்படும். இந்த வேலைக்கு மூன்று கட்ட தேர்வுகளின் அடிப்படையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இப்பணிக்கு வரும் டிச.14ம் தேதிக்குள் இந்த<
Similar News
News March 10, 2026
தருமபுரி: குழந்தைகளை துரத்தி துரத்தி கடித்த வெறிநாய்

பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் உள்ள காளியம்மன் கோவில் தெரு, சம்புவராயன் கோவில் தெரு, மதுரை வீரன் கோவில் தெரு பகுதிகளில் நேற்று சிறுவர்-சிறுமிகள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த வெறிநாய் ஒன்று விளையாடி கொண்டிருந்த சிறுவர்களை துரத்தி, துரத்தி தலை, முகம், கை,கால் உள்ளிட்ட இடங்களில் கடித்து குதறியது. காயமடைந்தவர்களை பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
News March 10, 2026
தருமபுரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (9.3.2026) இரவு முதல் இன்று (10.3.2026) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News March 9, 2026
தருமபுரி: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு<


