News December 13, 2025
வேலூர்: மத்திய அரசில் வேலை, ரூ.56,900 சம்பளம்! APPLY NOW!

மத்திய அரசு உளவுத்துறையில் தற்போது காலியாகவுள்ள 362 Multi Tasking Staff (General) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு 10th தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.18,000 முதல் 56,900 வரை வழங்கப்படும். இந்த வேலைக்கு மூன்று கட்ட தேர்வுகளின் அடிப்படையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இப்பணிக்கு வரும் டிச.14ம் தேதிக்குள் இந்த<
Similar News
News December 18, 2025
வேலூர்: ரயில் சேவைகளில் மாற்றம்

வடகிழக்கு ரயில்வே கோரக்பூர் மண்டலத்தில் நடைபெறும் மறுசீரமைப்பு பணிகளால் வேலூர், காட்பாடி, திருவண்ணாமலை வழியாக செல்லும் 3 ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இதன்படி புரூலியா–திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் 22ம் தேதி ஒரு மணி நேரமும், புதுச்சேரி–ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் 24ம் தேதி 60 நிமிடமும், விழுப்புரம்–கோரக்பூர் எக்ஸ்பிரஸ் 23ம் தேதி 240 நிமிடமும் தாமதமாக புறப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
News December 18, 2025
வேலூர்: டிகிரி போதும்; ரூ.96,000 சம்பளத்தில் வேலை ரெடி!

வேலூர் மக்களே! வங்கியில் வேலை வேண்டுமா? தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18- 32 வயதுக்குட்பட்ட டிகிரி முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளம் ரூ.32,020 – ரூ.96,210 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News December 18, 2025
வேலூர்: உங்களிடம் ரேஷன் அட்டை உள்ளதா?

வேலூர் மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.


