News December 13, 2025

அறிவித்தார் காஞ்சிபுரம் கலெக்டர்!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிக செவிலியர்கள் பணிக்கு இடம் காலியாக உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க டிச.25ஆம் தேதியே கடைசி என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மாவட்ட நலச் சங்கம் மூலமாக இந்த நியமனங்கள் நடை பெறுகிறது. உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News December 18, 2025

காஞ்சி: பால் பண்ணை தொடங்க மானியம் பெறுவது எப்படி?

image

1) காஞ்சிபுரம் மக்களே.., மத்திய அரசின் DEDS திட்டத்தின் மூலம் பால் பண்ணை தொடங்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது.

2)பால் பண்ணை, பால் கடை, பால் சார்ந்த பொருட்கள் தயாரிப்பு, கால்நடைகள் உள்ளிட்டவைக்கு மானியம் வழங்கப்படும்.

3)கடனை திரும்பச் செலுத்த 6 மாதம் – 3 ஆண்டுகள் வரை சலுகை காலம் சில இடங்களில் உண்டு.

4) இதற்கு விண்ணப்பிக்க நபார்டு வங்கி, கூட்டுறவு வங்கிகள், தேசிய வங்கிகளை அணுகவும்.SHARE

News December 18, 2025

காஞ்சி: 10ஆவது படித்தால் அறநிலையத்துறையில் வேலை!

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அறநிலையத்துறையின் கீழ் உள்ள சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் அலுவலக உதவியாளர், வாட்ச்மேன் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க வரும் டிச.28ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE.

News December 18, 2025

காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (டிச.17) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!