News December 13, 2025
கரூர்: பண்ணை அமைக்க ஆசையா? ரூ.50 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் – ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <
Similar News
News December 16, 2025
தேசிய அளவில் கவனம் ஈர்த்த கரூர் மாணவிகள்!

குழந்தைகள் அறிவியல் மாநாடு திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடைபெற்றது. இதில் கரூரில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவிகளான ஹிவன்ஷிகா, சஞ்சிதா ஆகிய இருவரும் தங்களின் ஆசிரியர் ஜெ.ராஜசேகரன் வழிகாட்டுதலுடன், ஆகாயத் தாமரையில் இருந்து பெண்களுக்கான சானிட்டரி நாப்கின், மட்கக்கூடிய காகிதங்கள், அட்டை பெட்டிகள் தயாரிக்கலாம் என நிரூபித்துள்ளனர்.
News December 16, 2025
கரூர்: லைசன்ஸ், RC தொலைஞ்சிருச்சா..? CLICK

கரூர் மாவட்ட மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே<
News December 16, 2025
கரூரில் ரூ.2 ஆயிரம் வாங்கியதற்கு 3 ஆண்டு சிறை!

கரூரில் மின் கம்பம் நடுவதற்கு கடந்த 2011ம் ஆண்டு (14 ஆண்டுகளுக்கு முன்பு) சுந்தர்ராஜன் என்பவரிடம் 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக மின்வாரிய உதவி பொறியாளர் நாராயணன் என்பவருக்கு, 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 10 ஆயிரம் அபராதம் விதித்து கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.


