News December 13, 2025
கள்ளக்குறிச்சி: பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

கள்ளக்குறிச்சி மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க!
Similar News
News December 22, 2025
கள்ளக்குறிச்சி:மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர்
ரா.ஜீவா இன்று (டிச.22) பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப்
பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்தனர்.
News December 22, 2025
கள்ளக்குறிச்சி:டிகிரி போதும் அரசு வேலை ரெடி!

1. தமிழ்நாடு மத்திய கூட்டுறவு வங்கியில் 50 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கல்வி தகுதி: Any Degree, Cooperative Training முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.32,020 முதல் 96,210 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள்<
5. விண்ணப்பிக்க கடைசி தேதி: டிச.31. சூப்பர் வாய்ப்பு! உடனே ஷேர் பண்ணுங்க.
News December 22, 2025
கள்ளக்குறிச்சி: பள்ளத்தில் சொறுகிய அரசுப் பேருந்து!

உளுந்தூர்பேட்டை வட்டம் சிறுத்தனூர் கிராமத்தின் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து விருதாச்சலம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டிலிருந்து நெடுஞ்சாலையின் பக்கவாட்டில் உள்ள வாய்க்காலில் இறங்கியது நல்வாய்ப்பாக பயணிகள் எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பினர்.


