News December 13, 2025
திருப்பத்தூர்: பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

திருப்பத்தூர் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது.இதை SHARE பண்ணுங்க
Similar News
News December 14, 2025
திருப்பத்தூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

திருப்பத்தூர் காவல்துறையினர் இன்று டிச.14 இரவு முதல் டிச.15 பகல் 6 மணி வரை மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணி சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச்செயல்களை தடுப்பதற்காகவும் முக்கிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் பாதுகாப்பிற்காக காவலர்கள் விழிப்புடன் செயல்பட்டு, சந்தேகத்திற்கிடமான நிகழ்வுகளை கண்காணித்து வருகின்றனர். ஷேர் பண்ணுங்க.
News December 14, 2025
திருப்பத்தூர்: காங்கிரஸ் நிர்வாகி கைது!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோட்டை பகுதியில் இன்று (டிசம்பர் 14) தனியார் இஸ்லாமிய ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, முன்பாக காங்கிரஸ் கட்சி சிறுபான்மை துறை முன்னாள் மாநில தலைவர் அஸ்லாம் பாஷா உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். வாணியம்பாடி டவுன் போலீசார் அஸ்லாம் பாஷாவை உடனடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
News December 14, 2025
திருப்பத்தூர்: ரூ.1.1 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் டிஆர்டிஓ-வில் 17 வகை பிரிவுகளின் கீழ் 764 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஐடிஐ, டிப்ளமோ, BE, B.Sc படித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.19,900-ரூ.1,12,400 வரை வழங்கப்படும். 18-28 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. விருப்பமுள்ளவர்கள் ஜன.1ஆம் தேதிக்குள் <


