News December 13, 2025
திருவள்ளூர்: IT வேலை கனவா..? CLICK NOW

திருவள்ளூர் மாவட்ட பட்டதாரிகளே…, ஐடி துறையில் பணிபுரிய ஆசையா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. நமது மாவட்டத்திலேயே இலவச ’Data Analytics using Python’ பயிற்சி வழங்கப்படுகிறது. மொத்தம் 1835 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பயிற்சி பெறுபவர்களுக்கு உதவித் தொகையும் வழங்கப்படும். உடனே <
Similar News
News March 5, 2026
கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ நல உதவி!

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி ஒன்றியம்
ஏடூர் ஊராட்சிகும்புளி கிராமம் சார்பாக தெருமுனைக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகளை விழா இன்று நடைபெற்றது. இதில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் பொதுமக்களிடையே சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
News March 5, 2026
திருவள்ளூரில் கொடூரக் கொலை!

எல்லாபுரம் ஒன்றியம், மாகரல் ஊராட்சிக்குட்பட்ட சர்வேசா நகரில் வசித்து வந்தவர் சின்னப்பன்(50). இவர், மிக்சர் கடை நடத்தி வந்தார். இந்நிலையில், சின்னப்பனுக்கு அதே பகுதியைச் சேர்ந்த சுபாஷ்(39) என்பவரின் மனைவி தேவியுடன் தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன் தினம் இரவு சின்னப்பனை சுபாஷ், அவரது மகன் சக்திவேல்(19) கட்டையால் சராமாரியாக தாக்கியதில் சின்னப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
News March 5, 2026
திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரங்களுக்கு

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கான விவரங்கள் தற்பொழுது காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. ஈடுபடும் காவலர்களின் தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. மக்களுக்காக இரவுநேர ரோந்து பணியினை ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் காவலர்கள் செயல்படுத்தி வருகின்றனர். இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.


